மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்:
அடி செருப்பால! ...
உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம
குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
..........................................................................................
பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - மவனே..அவன்தான் சிக்க மாட்றான்!
சிக்கினா செத்தான்டா இதோடு..!!
............................................................................................
இன்பத்திலும் சிரிங்க..!
துன்பத்திலும் சிரிங்க!
எல்லா நேரமும் சிரிங்க!
அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க.
............................................................................................
மாடு போல சின்னதா இருக்கும்!
ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
என்ன தெரியலையா?
சரி,
நானே சொல்றேன்
அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
..............................................................................................
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..
அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே!
பாசம் மனைவி மேலே இல்லடா...
பூக்காரி மேல!
....................................................................................................
அப்பா:
ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்:
எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.
அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
...............................................................................................
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட
கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட
ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன
கொடும சார் இது?....
..................................................................................................
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,
கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம்
எல்லாம் வைக்க முடியாது...
சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
.....................................................................................................
உங்கட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு
தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
......................................................................................................
அப்பா:
நேத்து ராத்திரி பரிச்சைக்கு
படித்தேன்னு சொன்ன,
ஆனா,
உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்:
படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
...................................................................................................
நன்றி
|
|
Tweet |
7 comments:
எல்லாமே அருமை
காமெடி கதம்பம்
அருமை..... அனைத்தையும் ரசித்தேன்.
ஹா ஹா... பழசா இருந்தாலும் பக்காவா இருக்கு...
தம்பி பதிவர் சந்திப்புக்கு வர்றதை பத்தி இன்னும் சொல்லவேயில்லையே. அந்த பக்கத்திலிருந்து ராஜா கிளம்புகிறார். மயிலன் கிளம்புகிறார். நக்கீரன் காரில் வருகிறார். யாருடனாவது இணைந்து வரவேண்டியது தானே.
மூனா அண்ணே கண்டிப்பா வர முயற்சி செய்கிறேன்
அன்பின் சக்கர கட்டி - அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வாய் விட்டு சிரித்தேன், அத்தனையும் "சிரிப்பு பட்டாசு" வாழ்த்துக்கள்
Post a Comment