{இதுவரை 30,000 ஹிட்ஸ் பெற வைத்த நண்பர்களுக்கு நன்றி, நன்றி,நன்றி}
அணுகுண்டுக்கு எப்படி அவ்வளவு சக்தி;
இரண்டாம் உலக போரில் அணுகுண்டு வெடிக்கப்பட்டதால் இலட்சகணக்கான உயிர்கள் பலி ஆகின. பொருட்சேதங்களும் சொல்ல முடியாத அளவில் ஏற்பட்டது. அணுகுண்டுக்கு எப்படி இவ்வளவு சக்தி கிடைக்கிறது என்று தெரியுமா?
பொருளின் ஆற்றல் என்பது, பொருண்மையை {எடையை} ஒளியின் வேகத்தால் பெருக்கி, அதனை மீண்டும் ஒரு முறை ஒளியின் வேகத்தால் பெருக்கிக் கிடைக்கும் மதிப்பிற்குச் சமமாகும். இதனையே விஞ்ஜானி ஐன்ஸ்டின் கண்டறிந்தார். ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் அப்படியென்றால் ஒரு கிராம் பொருளில் இருந்து எவ்வளவு ஆற்றலை பெற முடியும் என்று கணக்கிட்டாலே தலை கிறுகிறுக்கும்.
அணுகுண்டும் இதே அடிப்படையில் அணுக்களை பிளப்பதால் தான் அவை சிதைந்து அதிக ஆற்றலை உமிழ்ந்து அழிவை ஏற்படுத்துகிறது. இதே அணுசக்தி முறையில் மின்சாரம் தயாரித்தால் மிகுதியாக மின்சாரம் தயாரிக்க முடியும் என தமிழக அரசிற்கு கூறி கொள்கிறேன்பா ஹிஹி.
பெரிய எரிகல் பள்ளம் உருவானது எப்போது;
உலகிலேயே பெரிய விண்கல் பள்ளம் சைபிரியாவில் உள்ளது. 1908ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி காலை எனிஷி என்ற இடத்தில் இந்த விண்கல் விழுந்தது. நீண்ட தூரத்திற்கு பேரொளி வீசியதை பலரும் கண்டார்கள். பெரிய நிலா அதிர்ச்சியும் ஏற்பட்டது. 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள் காடுகளும் கட்டிடங்களும் அழிந்தன. ஏராளமானவர்கள் பலி ஆனார்கள். பூமியில் பெரிய பள்ளமே உருவானது.
உயர்ந்ததும் தாழ்ந்ததும்;
*உலகிலேயே மிக உயர்ந்த பகுதி நேபாள நாட்டில் உள்ள எவரெஸ்ட்.
*உலகின் மிக தாழ்ந்த பகுதி ஜோர்டான் நாட்டில் உள்ள சாக்கடல்.
*உலகிலேயே மிகப்பெரிய சதுப்புநிலம் இந்தியாவில் உள்ள சுந்தரவனம்.
*உலகிலேயே மிக பெரிய சமவெளி கங்கை சமவெளி.
*உலகின் மிக குளிரான பகுதி அண்டார்டிகா.
உங்களுக்கு தெரியுமா?
உலகில் அதிக மருத்துவமனைகள் கொண்ட நாடு - சீனா
சூரிய ஒளியில் 7 நிறங்கள் உள்ளன.
உலகின் மிக பெரிய தீவு- கிரின்லாந்து
சங்குகள் வலம்புரி,இடம்புரி என இரு வகைகள் உள்ளன.
செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகல் பொழுது நீடிக்கும்.
உடலே மந்திரி சபை;
மூளை - பிரதம மந்திரி
காது - தபால்துறை மந்திரி
வயிறு- உணவு&விவசாயத்துறை மந்திரி
இதயம்- நீதித்துறை மந்திரி
கை- தொழிலாளர் நல மந்திரி
தோள் - பாதுகாப்பு துறை மந்திரி
கால்- போக்குவரத்துத்துறை மந்திரி
நாக்கு- ஒலிபரப்புத்துறை மந்திரி
நுரையீரல்- உள்துறை மந்திரி
கண்- நிதித்துறை மந்திரி
தலை- கல்வித்துறை மந்திரி
மூக்கு -சுகாதரத்துறை மந்திரி
நன்றி!
{சிதைக்கப்பட்ட ஹிரோஷிமா} |

|
|
Tweet |
4 comments:
மந்திரி சபை வித்தியாசமாக இருந்தது... பாராட்டுக்கள்...
30,000 Hits - மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன் அண்ணே சும்மா ஜாலி யா ஆரம்பித்தது உங்கள மாதிரி சில பேரின் ஆதரவால் சிறப்பாக செயல் பட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது
சக்கரக்கட்டி ராசாவே, பொது அறிவைத் தந்தியே அள்ளியே! ரொம்ப ரசிச்சேன் நானே... மனசுல பதிச்சுக்குவேன் தானே!
பாலா கணேஷ் அண்ணே ரொம்ப நன்றி மனசுள்ள பதிச்சு ஒஎஉ கோடி நிகழ்சிள்ள கலந்துகிட்டு ஒரு கோடி வாங்கிகங்க தம்பிய மறந்துறதிங்க
Post a Comment