Friday 20 September 2013

மோடிக்கு கண்மூடி ஜால்ரா அடிக்கும் சிலருக்கு...



சும்மா மோடிக்கு கண்மூடி ஜால்ரா அடிக்கும் சிலருக்கு...

இனிமே எவனாச்சும் மோடியின் ஆட்சியில் குஜராத் இந்தியாவின் முதல் மாநிலம்ன்னு சொல்றவங்க இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு பேசுங்க...

இல்லன்னா ஓடி போயிருங்க..எதாச்சும் அசிங்கமா சொல்லிற போறேன்..

இந்தியாவின் சப்பான் குஜராத் என்று குட்டிகரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் லட்சணம்
என்னவென்று கீழ்காணும் பட்டியலை படித்து விட்டு இனி குஜராத் சப்பான்
சிங்கபூரு என்று அளந்துவிடாமல் இருப்பது நல்லது....!!!

*இந்தியாவில் தனி நபர் வருமானம் -
குஜராத்திற்கு 10 ம் இடம்.

*ஹூமன் டெவலப்மெண்ட் 527புள்ளிகள்
இந்தியாவில் 14 இடம்.

*ஜிடிபி(Gross domestic product (GDP) -
இந்தியாவில் 5ம் இடம்.
வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்திரபிரேதசம் கூட
3 ம் இடத்தில் உள்ளது.

*எழுத்தறிவில் 18 ம் இடம்

*ஏழைகள் குறைந்த மாநிலத்தில் 10 ம் இடம்.

*சாலைகள் பராமரிப்பு 11 ம் இடம்.

* தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தில் முதல் 4 நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.

*பிரவச கால குழந்தைகள் இறப்பு விகிதம் 1000 திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன. பிற மாநிலங்களில் 12முதல் 14 வரை.

*மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்
ஆண்கள் 63.12
பெண்கள் 64.10
பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67, பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.

References:

1. http://www.rediff.com/business/slide-show/
slide-show-1-indian-states-with-highest-per-ca
pita-income/20120912.htm#10

2. http://en.wikipedia.org/wiki/Human_Developmen
t_Index
http://indiatext.net/hdi-india/

3. http://indiatext.net/gdp-indian-states/
http://www.census2011.co.in/literacy.php

4. http://business.rediff.com/slide-show/2010/
jul/15/slide-show-1-indias-top-10-states-with-
lowest-povtery.htm#9

5. http://www.infrawindow.com/reports-statistics/
road-denstiy-in-india-dispartiy-persist_15/

6. http://www.jagranjosh.com/general-knowledge/
indian-states-that-have-the-maximum-number-
of-industries-1303192911-1

7. http://infochangeindia.org/women/statistics/life-
expectancy-and-infant-mortaltiy-rates-for-
selected-indian-states.html

8. http://infochangeindia.org/women/statistics/life-
expectancy-and-infant-mortaltiy-rates-for-
selected-indian-states.html

டேய் அப்பாடக்கருகளா போதும்டா.... நீங்க ஓட்டுனது... ரீல் அறுந்து போச்சு..... 

18 comments:

கவிதை வானம் said...

அண்ணேன்.....ஆதாரங்களுடன் ஒரு அதிரடி தாக்குதல்...நல்ல பதிவு

Unknown said...

பரிதி அண்ணே இதான் உண்மை இந்த பத்திரிகை நாயிங்க பொய்யை பரப்புறானுங்க

திண்டுக்கல் தனபாலன் said...

இதுக்கே ரீல் அறுந்து போச்சா...?! இனிமேல் தான்....

cheena (சீனா) said...

அன்பின் சக்கர கட்டி - தகவலுக்கு நன்றி - பொறுத்திருந்து பார்ப்ப்போம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நன்பேண்டா...! said...

மோடி டவுசர் கிழிஞ்சி போச்சி !!!
ஹா! ஹா! ஹா!!!

Aashiq Ahamed said...

குஜராத் வளர்ச்சி என்பது வெறும் மாயை மட்டுமே என்பதை சமீப காலமாக பல தருணங்களில் விமர்சகர்கள் நிரூபித்து வந்துள்ளனர். அந்த வரிசையில் இந்த கட்டுரையும் இடம்பிடிக்கின்றது.

இதோ நேற்று தி ஹிந்து தமிழ் இணையத்தில் வெளிவந்துள்ள கட்டுரை

'தகுதியானவரா மோடி?' http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/article5146566.ece?homepage=true

//எதாச்சும் அசிங்கமா சொல்லிற போறேன்..// //எதாச்சும் அசிங்கமா சொல்லிற போறேன்..//

விமர்சகர்கள் இது போன்ற கண்ணியமற்ற வார்த்தைகளை தவிர்த்துக் கொள்வது நலம். நம்முடைய நோக்கம் உண்மையை தெளிவுப்படுத்துவது தான். மாறாக, தவறான வார்த்தை பயன்பாடுகள் சிந்திப்பவர்களை திசை திரும்ப செய்துவிடும். கவனத்தில் கொள்ளவும்..

நன்றி.

Aashiq Ahamed said...

//எதாச்சும் அசிங்கமா சொல்லிற போறேன்..// //இந்த பத்திரிகை நாயிங்க பொய்யை பரப்புறானுங்க//

- இப்படி வந்திருக்க வேண்டும்

கேரளாக்காரன் said...

Infrastructure : roads, Bridges, waterlines, ports, electricity infrastructure, e-services, tourism infrastructure, electricity and Internet connectivity to all 18000 village

Economy : created pro- business environment, agricultural growth, service growth, tourism, marine business

Governance : tight grip on government officials, accountability and responsibility increase, computerised services like land records, speed up in works ( corruption is still there but control over officials is not easy), SWAGAT ( complain redressal system from CMO)

Image building : successfully build good image of Gujarat in aftermath of 2002 riots. Tourism campaign, vibrant Gujarat, nano plant, festivals, business and agro expo, branding of Gujarat at international level ( can be compared with image building process of multinational company)

Social issues : save girl child campaign, vanche Gujarat ( Gujarat reads), Khel Mahakumbh (Olympic style sport festival), Nirogi bal ( healthy child ), MA yojna, 108 emergency services, Nirmal Gujarat (clean Gujarat), environment campaign, climate change dept., Garib Kalyan Mela( for direct cheque delivery to poors in open stage program with list of poors prepared by govt officials and scrutinized by civil sociey), lok adalat ( public justice system), computerized revenue records, controls on subsidies but still many left..

Still many things need improvement in Gujarat..so people keep voting for government which keep improving whole System... No government is perfect but if you keep improving life of people.. people mind not vote in favour of you..

[ so there are plenty of other things to be discussed about Gujarat other than riots ]

கேரளாக்காரன் said...

We all know your livelihood depends on abusing modi. Keep abusing

NaMo for PM

கேரளாக்காரன் said...

//*எழுத்தறிவில் 18 ம் இடம்//

Gujarat is in position 13 in the list which published on sep 2013 and the increase in % vs last year is 10.16%

கேரளாக்காரன் said...

http://en.wikipedia.org/wiki/List_of_Indian_states_by_GDP

ஏன்பா சக்கர எல்லாரையும் முட்டாள்ன்னு நெனச்சியா ?

கேரளாக்காரன் said...

அரேபிய ஜால்ரா சக்கர 5 வது இடம் என்றதும்

//* தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தில் முதல் 4 நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.//

இப்படி எழுதுற உங்களுக்கும் ஜால்ரா போட ஒரு கூட்டம்

கேரளாக்காரன் said...

//*பிரவச கால குழந்தைகள் இறப்பு விகிதம் 1000 திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன. பிற மாநிலங்களில் 12முதல் 14 வரை.//



அதுக்கு காரணம் 13 வயசுப்புள்ளைய கூட 80 வயசுகிழவனுக்கு கட்டி(கூட்டி )குடுக்குற குடுக்குற 10 சதவித நீங்கதான் காரணம்

கேரளாக்காரன் said...

என் தவறுகளை திருத்தி கொள்ள ஆசைபடுகிறேன்...


NaMo will give u guys a chance for sure :)

Don't worry

Unknown said...

குஜராத்தில் 24 மணிநேரமும் மின்சாரம் இருக்கிறது என்று நமோ ஆதரவாளர்கள் 24 மணி நேரமும் கூவிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தியாவின் முதல் மிகைமின் மாநிலம் என்று முதல்வர் நரேந்திரமோடியும் சில வருடங்களுக்கு முன்பாக பெருமையாக அறிவித்தார்.

உண்மையில் குஜராத்தில் சுமார் பதினோரு லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பே கிடையாது. இவற்றில் சுமார் பதினைந்து சதவிகிதம் வீடுகள் நகர்ப்புறத்தில் அமைந்திருப்பவை.

மாநிலத்தில் சுமார் நாற்பத்தியாறு லட்சம் வீடுகளுக்குதான் எரிவாயு இணைப்பு இருக்கிறது. சுமார் அறுபத்து மூன்று லட்சம் வீடுகள் இன்னமும் விறகுக்கட்டையும், வறட்டியும்தான் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் எட்டு லட்சம் வீடுகள் நகர்ப்புறத்தில் அமைந்தவை.

வீடுகளுக்கு கிட்டத்தட்ட 94 சதவிகிதம் மின் இணைப்பு பெற்றிருக்கும் மாநிலமான தமிழகத்தில் வசிப்பவர்கள் குஜராத்தை அண்ணாந்துப் பார்த்து ஆச்சரியப்பட ஏதுமேயில்லை. இங்கு 87 சதவிகித வீடுகளில் டிவி இருக்கிறது. குஜராத் கிராமப்புறங்களில் இன்னும் டிவி/டேப்ரிக்கார்டர் போன்றவை ஆடம்பரப் பொருட்கள்தான். கிட்டத்தட்ட 50 சதவிகிதம் நகர்ப்புறமாக மாறி, உலகமயமாக்கலுக்கு ஈடுகொடுத்து நாகரிகமாகி விட்ட நாம், இன்னமும் 1980களின் தமிழ்நாட்டைப் போல இருக்கும் குஜராத்தை கண்டு வியப்பதைவிட மூடத்தனம் வேறு எதுவுமேயில்லை\\\\\\\\\\

கேரளாக்காரன் தேர்தல் வரட்டும் என்ன ஆகிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்
கருத்திற்க்கு நன்றி

குட்டிபிசாசு said...

குட்டி மாநிலங்களை தவிர்த்துவிட்டால் தமிழ்நாடு முதல் 5 இடங்களில் வருகிறது. ஆகவே தங்கத்தலைவி பிரதம மந்திரியாக வந்தால் நன்றாக இருக்கும்.

கலியபெருமாள் புதுச்சேரி said...

ஏன் இந்த வீண் சண்டைகள்..எவன் ஜெயிச்சாலும் நாம உழைச்சாதான் நமக்கு சாப்பாடு

bandhu said...

மோடி பயம் எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது! நீங்கள் எல்லோரும் பயப்படுவதை பார்த்தால் வெற்றி பெற்றுவிடுவார் போல இருக்கிறது!