Sunday 12 May 2013

படம் பார்த்து அறிந்து கொள்வோம்

1.ஒரு செல் உயிரினம் அமீபா
2.இரண்டு தலைநகர் கொண்டது காஷ்மீர்
3.மூன்று வயிறுள்ள விலங்கு ஒட்டகம்
4.நான்கு வேதங்கள் ரிக்,யஜுர்,சாமம்,அதர்வணம்.
5.ஐந்து விட்டமின்கள் அடங்கிய பழம் வாழைபழம்
6.ஆறு கால்கள் கொண்டவை பூச்சியினம்
7.ஏழு குன்றுகளின் நகரம் என படுவது ரோம்
8.எட்டு நூல்கலின் தொகுப்பு எட்டுத்தொகை

9.ஒன்பது உணர்வுகளே நவரசம் எனபடுகிறது
10.பத்து கட்டளைகளை அடிப்படையாக கொண்டது பைபிள்

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பிரமாதம்... பாராட்டுக்கள்...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

Aashiq Ahamed said...

Salaam,

useful post.thanks for sharing

your brother,
aashiq ahamed a

Dino LA said...

ரசிக்க வைத்தது...

Unknown said...

வருகைக்கு நன்றி தனபாலன் அண்ணே, சகோ ஆஷிக், மாற்றுபார்வை

Anonymous said...

Nice