1.ஒரு செல் உயிரினம் அமீபா |
2.இரண்டு தலைநகர் கொண்டது காஷ்மீர் |
3.மூன்று வயிறுள்ள விலங்கு ஒட்டகம் |
4.நான்கு வேதங்கள் ரிக்,யஜுர்,சாமம்,அதர்வணம். |
5.ஐந்து விட்டமின்கள் அடங்கிய பழம் வாழைபழம் |
6.ஆறு கால்கள் கொண்டவை பூச்சியினம் |
7.ஏழு குன்றுகளின் நகரம் என படுவது ரோம் |
8.எட்டு நூல்கலின் தொகுப்பு எட்டுத்தொகை
|
9.ஒன்பது உணர்வுகளே நவரசம் எனபடுகிறது |
10.பத்து கட்டளைகளை அடிப்படையாக கொண்டது பைபிள் |
|
|
Tweet |
5 comments:
பிரமாதம்... பாராட்டுக்கள்...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
Salaam,
useful post.thanks for sharing
your brother,
aashiq ahamed a
ரசிக்க வைத்தது...
வருகைக்கு நன்றி தனபாலன் அண்ணே, சகோ ஆஷிக், மாற்றுபார்வை
Nice
Post a Comment