tag:blogger.com,1999:blog-1643217309727578408.post5986484048969980576..comments2024-03-12T12:48:38.421+05:30Comments on சக்கரகட்டி : இரண்டாம் உலகம் - ஜேம்ஸ் கேமரூன்னிற்கு சவால் Anonymoushttp://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1643217309727578408.post-442424654434797132013-11-24T17:53:09.240+05:302013-11-24T17:53:09.240+05:30தில்லியில் இருப்பதால் இந்த மாதிரி தொல்லைகளிலிருந்த...தில்லியில் இருப்பதால் இந்த மாதிரி தொல்லைகளிலிருந்து தப்ப முடிகிறது! :)

இந்த படம் பார்க்கும் தொல்லையைத் தான் சொல்கிறேன்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1643217309727578408.post-8116153311658178492013-11-23T22:52:05.540+05:302013-11-23T22:52:05.540+05:30சக்கரகட்டி இப்படி நொந்து நூடுல்ஸ் ஆனதை இப்போதுதான்...சக்கரகட்டி இப்படி நொந்து நூடுல்ஸ் ஆனதை இப்போதுதான் பார்க்கிறேன் !த.ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1643217309727578408.post-21131837211806926572013-11-23T22:23:53.455+05:302013-11-23T22:23:53.455+05:30செமையா நொந்து போயிருக்கேங்க போல ஹா ஹா ..செமையா நொந்து போயிருக்கேங்க போல ஹா ஹா ..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1643217309727578408.post-5626496096053008652013-11-23T11:22:28.119+05:302013-11-23T11:22:28.119+05:30Parallel universe எனும் அறிவியல் புனைவை மையமாக எடு...Parallel universe எனும் அறிவியல் புனைவை மையமாக எடுத்திருக்கும் இக்கதையிலும் காதல் புனிதமானது எனும் அரதப்பழசான formula. Parallel universe கான்செப்டில் இரு உலகிலும் ஒரே விதமான மனிதர்கள்தான் இருப்பார்கள்.
உதாரணமாக இவ்வுலகில் ஆர்யா-அனுஷ்கா, இரண்டாம் உலகில் ஆர்யா-அனுஷ்கா. ஆனால் இப்படத்தில் இரண்டாம் உலகத்தில் ஆர்யா-அனுஷ்கா தவிர அனைவரும் படம் எடுக்கப்பட்ட georgia நாட்டுக்காரர்கள். இது எப்படி என்றால் நம்மவூர் கில்லியில் விஜய்-த்ரிஷாவுக்கு மட்டும் மாற்றாக ஜாக்-ரோஸ்ஐ போட்டதுபோல் உள்ளது. லியோநார்டோ டிகாப்ரியோவிடம் நம்ம ஊர் பிரகாஷ்ராஜ் “என் செல்லத்த விட்டுடுடா” என கத்தினால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அப்படித்தான் இப்படத்தின் இரண்டாம் பாதி உள்ளது.

செல்வாவின் படத்தில் ஒரு சிறப்பான characterization இருக்கும். அதுவும்போக மனிதர் உணர்வுகளோடு விளையாடி இருப்பார்.நாம் கதையோடு ஒன்றிவிடுவோம் (உதாரணம் காதல் கொண்டேன்,7g, மயக்கம் என்ன). அவரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில்கூட எல்லா கதாப்பாத்திரங்களும் மிகவும் நன்றாக செதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இரண்டாம் உலகம் படத்தில் இது எல்லாமே மிஸ்ஸிங்.வில்லனாக காட்டப்படும் எதிரி நாட்டு ராஜா வரும்போது எல்லாம் சிரிப்புதான் வருகிறது. எதோ ஒரு இங்கிலீஷ் spoof திரைப்படம்தான் பார்கிறோமோ? என சந்தேகம் வருகிறது.. :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1643217309727578408.post-8613787715748147532013-11-23T05:42:24.821+05:302013-11-23T05:42:24.821+05:30முன்னெச்சரிக்கைக்கு நன்றி நண்பரே. தப்பித்தேன்முன்னெச்சரிக்கைக்கு நன்றி நண்பரே. தப்பித்தேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1643217309727578408.post-62679267618727303082013-11-22T21:26:31.067+05:302013-11-22T21:26:31.067+05:30படம் நல்லாயில்லையா..?
செல்வராகவன் பீல்டு அவுட்டா??...படம் நல்லாயில்லையா..?
செல்வராகவன் பீல்டு அவுட்டா??'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1643217309727578408.post-26302544479512675002013-11-22T21:23:30.277+05:302013-11-22T21:23:30.277+05:30எலே ஆவி... சந்தடி சாக்குல விளம்பரமா? நடத்து... நடத...எலே ஆவி... சந்தடி சாக்குல விளம்பரமா? நடத்து... நடத்து!
பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1643217309727578408.post-87550860868238852502013-11-22T21:22:53.306+05:302013-11-22T21:22:53.306+05:30அட ராமா.... நான் இப்போ எந்த உலகத்துல இருக்கேன்?அட ராமா.... நான் இப்போ எந்த உலகத்துல இருக்கேன்?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1643217309727578408.post-51317874868779555362013-11-22T21:21:11.637+05:302013-11-22T21:21:11.637+05:30எனக்கு பட்ட சில விஷயங்கள் உங்களோட ஒத்துப் போகுது. ...எனக்கு பட்ட சில விஷயங்கள் உங்களோட ஒத்துப் போகுது. என் விமர்சனம் http://www.kovaiaavee.com/2013/11/irandamulagam.html
aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1643217309727578408.post-44983413108708852942013-11-22T21:14:16.058+05:302013-11-22T21:14:16.058+05:30வணக்கம்
பட விமர்சனம் அருமையாக எழுதியுள்ளிர்கள் பட...வணக்கம்

பட விமர்சனம் அருமையாக எழுதியுள்ளிர்கள் படம் பார்த்தது போல உணர்வு.. இருந்தாலும் படம் எப்படி சாதனைபடைக்கும் என்பது புரியாத புதிர்..... வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1643217309727578408.post-71752112740440210072013-11-22T21:10:06.100+05:302013-11-22T21:10:06.100+05:30இவர் இனி மூடிக் கொண்டிருப்பது நல்லது என்றே நினைக்க...இவர் இனி மூடிக் கொண்டிருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
இயக்குனர்கள் தங்கள் பவுசை2 அல்லது 3 படங்களிலேயே தெரிந்துக் கொள்ள வேண்டும்.

http://asokarajanandaraj.blogspot.in/2013/11/blog-post_22.html

உங்களுக்கும் நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com